5...கடிதம்


 

                 அனைத்தையும் மறந்துவிட்டு புதிதாக ஒன்றை தேடி, அதையும் மறந்துவிட்டு மீண்டும் புதிதாக ( ஒன்றை தேடும் உலகத்தில் தான் வாழ்கிறோம்..

நீயும் நானும் விரும்புகிறது சில கால நினைவுகள் அவ்வளவுதான்..!!💯