1..கடிதம்

 


இழைக்கும் காற்றுக்கும் இடையே இருக்க கூடிய காதல் ..✍️

எந்த இழையும் காற்றை பிடித்து வைத்து கொள்ளவதில்லை..♥️

எந்த காற்றும் இழைகளிலும் தங்க போவதில்லை..💫

ஆனாலும் காதலுக்கு எந்த குறையும் இல்லை...

🦋💯