Writer_PK✍️ Own creativity only..🦋
நீண்ட நேரம் நின்றோம் எதுவும் பேசவில்லை..
ஆனால் மனம் நிறைந்துக்கொண்டே இருந்தது இன்பகளால்...
அடுத்த முறை பார்க்கும் வரைக்கும் அது தான்..!
_Pk✍️