Writer_PK✍️ Own creativity only..🦋
என் குரல் கேட்கும் முன்பே!
என் குணம் அறியும் முன்பே!
என்னை நேசித்த ஓர் இதயம்!
ஏன் அம்மா மட்டுமே..!♥️