10...கடிதம்


 

           கனவிலும் நினைக்கவில்லை கண்ணெதிரே அவள் வருவாள் என்று.. கைகளால் கிள்ளி பார்த்தேன் கனவா இல்லை நினைவா என்று...

பறக்கும் நட்சத்திரத்திடம் கொஞ்சம் தைரியம் கடன் வாங்கி நின்றேன்...

ஆனால் சேர்க்கும் சில நூறு காரணங்களில் இந்நாளும் ஒன்றோ..!!✍️💯