இழை ஊதிரும் மீண்டும் துளிரும்!!♥️

 






இழந்தவனுக்குதான் இழப்பு ஓட மதிப்பு தெரியும் என்பது உண்மையான ஒன்று...

       

இழந்தவனொட மதிப்பை பற்றி தான் இந்த கதை...


         வாங்க கதைகுள்ள கூட்டிட்டு போகிறேன்..✍️

          ----------------------------------------------


என்னதான் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருந்தாலும் பெரும்பாலும் சரிய ஆகிரும் என்ற ஒரு வார்த்தை நம்பிக்கை எல்லாருக்கும் அப்படித்தானே...

ஆனால்,இங்கு ஒருவன் ஓருவள்ளுக்கு நேரத்தையும் ஒதுக்கி வேலை பார்த்துகொண்டு இருக்கிறான், 

அவளிடம் பேச நேரம் கிடைத்தும் பேசவில்லை..



               நடுவில் கொஞ்சம் Writer _lines!✍️

              ------------------------------------


         எழுதப்படாத சில கடிதங்களுக்கு பின்னால்

         சொல்லப்படாத, சொல்லமுடியாமல்

         தவிக்கின்ற வார்த்தைகள் ஏராளம்..!!💯

         

வாங்கள் போகலாம்...


           அவன்,அவளின் முகவரி தெரியலாம் காத்திருக்கிறான்,அவள் வரும் நேரமெல்லாம் இந்த இதையத் துடிப்பை கதைத்து கொண்டு கண்களும் ஓராயிரம் தடவை துடிக்கிறது,கைகளும் கால்களும் ஒரு இடத்தில் இல்லை..?

           

        அவள் வருகைக்காக காத்திருக்கிறான் கண்கள் தேடப்படுகிறது கால்கள் அலைமோதுகிறது..

        

அவளை பார்த்த பிறகு ஒரு கவிதை நினைத்தான்!!!



சொல்கிறேன் பாருங்கள்...

-----------------------------


அழகும் உடல் வடிவமும் தவிர்த்து பெண்மையை வியக்கும் ஒருவன் தான் பெண்ணால் காலம் காலமாக கொண்டாடப்படுகிறான்...!



            என்றும் அவளின் நினைவில்...


                                ஒரு நாள்!!

                                  -------------       

       

காதல் தோல்வி என்பது சிலர்க்கு வலியை கொடுத்தாலும்..

பலர்க்கு தன்னம்பிக்கையும், தைரியமும் கண்டிப்பாக கொடுக்கும்..

சிலர்க்கு ஏன் நம் அழகாக இல்லையா? பணம் இல்லையா? என்று ஒரு பக்கம்..

பலருக்கு இருக்கக்கூடிய அதே நேரத்தில் அதே இடத்தில் நான் மீண்டும் எழுவேன் கன் எதிரே வருவேன் என்று தான் இருக்கும் அது கோவம் தவறுஇல்லை...



பெண்கள் விட்டு போனாலும் ஆண்கள் தான் மனதில் இருந்து அளிக்க முடியாத ஒன்று தான் இந்த காதல்..



                     அவனின் வாழ்க்கை!!

                            -------------------------

நம் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் அதே நேரத்தில் நம் நல்ல வேலை பார்த்து நம் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும் என்ற நம்பிக்கை.. 

இவனுக்குள்ளும் அந்த கேள்வி நம் வேலை நம் தோற்றம்..?? 

அவனுக்குள் தன்னம்பிக்கை, விடாமுயற்சியும் இருந்தது..


      அந்த வர்தை ரொம்ப சோகத்தை ஏற்படுத்தியது அவன் தான் உருவத்தையும், தோற்றத்தையும் மாற்ற யோசித்து கொண்டு இருந்தான்...



            நடுவில் கொஞ்சம் Writer_Lines✍️

                 -------------------------------------

    

              வாழ்க்கையில் எல்லா விஷயமும் நமக்கு   

              புடிச்ச மாதிரி நடக்காது நண்பா

              சில விஷயம் நடக்கும் 

       சில விஷயம் நமே தான் நடத்தனும் நண்பா 💯

              

அவன் அன்று நடத்தினான்..!


      இது தான் வாழ்க்கையோடு முக்கியமான ஒரு வரிகள்...

      

         எப்படி நம்ம வாழ்க்கையில நடக்கிற சின்ன சின்ன விஷயங்களுக்கும் அர்த்தம் இருக்கோ..

அதே மாதிரி நம்ப வாழ்க்கையில நடக்கிற மாற்றுகளுக்கும் அர்த்தம் இருக்கு..!! 



சத்தியமாக புரியவில்லை..? 


கண்டிப்பாக சொல்கிறேன்..!!


         அதற்கு முன் ஒரு கவிதை சொல்கிறேன் கேள்..

         

       அவ்வப்போது வரும் இந்த தோற்றத்திலும் வெற்றிடத்தில் முழுதுமாய் நிரம்பிக்கொள்கிறாய் நீயும் உன் நினைவுகளும்..!

       

        ஒருவன் காயம் அடைகிறான் என்றால் அது பெண்ணின் காதலாக தான் இருக்க முடியும்..


அவன் அவளை நினைத்து வருத்தம் அடையவில்லை

அவள் என் வாழ்வில் வர வில்லை என்றால் நான் என் தோற்றத்தையும் என் காதலையும் வீன் அடைந்து இருப்பேன் என்று நினைத்து பார்கிறான் உதடின் ஓரமாக சின்ன சிரிப்புடன்..


ஒருவனை அழிக்கும் சக்தி ஆயுதம் அல்ல, அன்பு !!♥️


உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை, முகவரியும் தேவை இல்லை நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும்..!!


         இந்த வரிகளை சொல்லிவிட்டு அவன் ஒரு வரிகள் சொல்கிறான் கேள்...

      

        எல்லாத்தையும் விட்டு விடுதலை ஆகி இருக்கிற இந்த பயணம் நம்ப மனச பார்க்கிற கண்ணாடி மாதிரி அந்த கண்ணாடி முன் நின்று அவன் தோற்றத்தை பார்த்து சிரிக்கிறான் உதடின் புன்னகையோடு...

        

              இந்த கதையின் நாயகன் அவன்..!!

                 ---×-----------×------------×------------×----


நண்பா உனக்காக ஒரு வரிகள்...


ஒன்னே ஒன்னு தான் நண்பா..

எல்லாருக்குமே உன்ன புடிக்கனும்னு நினைக்காத..

ஏன்னா சத்தியமா உனக்கே எல்லாரையும் புடிக்காது..!!



      ஒருவேளை அவனின் வாழ்க்கையில் அவள் வராமல், பார்க்காமல் இருந்திருந்தால் அவனின் உருவத்தையும், தோற்றத்தையும் மாற்றி இருக்கமாட்டான்..


    உண்மையான ஒரே ஒரு வார்த்தைகள் தான்

ஒரு ஆண் வெற்றி பெறுவான் ஒரு பெண்ணி வழியாக..💯




                            நன்றி வணக்கம..♥️🙏

                               ------🔸--------🔸--------


                                                                  தொடரும்...!



                                                                               இப்படிக்கு..

    Writer_Pk                                       

    Instagram Pk♥️